Vastu Chennai

Vastu Chennai

தினசரி நாள்காட்டி 25.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 8ந் தேதி . வெள்ளிக்கிழமை   இன்று நள்ளிரவு 2.05 வரை நவமி திதி. பிறகு வ.தசமி திதி. இன்று காலை 9.01 வரை அனுசம் பிறகு நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று காலை 9.01வரை யோகநாள் பிறகு நாள் முழுவதும்  யோகம் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதாயம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- தெளிவு
கடகம்- தடங்கள்
சிம்மம்- இழப்பு
கன்னி- உதவி
துலாம் – செலவு
விருச்சிகம்- ஆசை
தனசு- ஆர்வம்
மகரம்- பரிசு
கும்பம்- பாசம்
மீனம் – உறுதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Chennai Vastu Consultant

Loading