Vastu consultant Chennai Calendar

Vastu consultant Chennai

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 22.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 5ந் தேதி . செவ்வாய்கிழமை   இன்று  இரவு 3.07 வரை சஷ்டி திதி. பிறகு வ.சப்தமி திதி. இன்று காலை 6.17 வரை சித்திரை பிறகு நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- இன்பம்
கடகம்- வெற்றி
சிம்மம்- மேன்மை
கன்னி- தனம்
துலாம் – உயர்வு
விருச்சிகம்- வரவு
தனசு- கவலை
மகரம்- பயம்
கும்பம்- செலவு
மீனம் – பணிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai

Loading