Vastu YouTube channels and social websites

Vastu YouTube channels and social websites

அனைத்து வாஸ்து சார்ந்த  youtube சேனல் மற்றும் , சமூக வலைத்தளங்களில் சொல்லுகிற வாஸ்து விஷயங்களை எடுத்துக்கொண்டு, ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தால் நிச்சயமாக முடியாது என்று தான் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் ஒரு வாஸ்து நிபுணர் அந்த இடத்திற்கு வந்தாலும் கூட அவர்களுடைய கர்மா பொருந்தி வந்தால் மட்டுமே ஒரு நல்ல அமைப்பில் வாஸ்துபடி இல்லத்தை கட்ட முடியும். வாஸ்து மனிதர்கள் வந்தால் கூட என்று சொல்வது என்னவென்று சொன்னால், ஒரு வாஸ்து நிபுனரை அழைக்கின்றீர்கள். அவர் என்ன சொல்கிறாரோ, அனைத்து விஷயங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். அவர் அதில் பக்குவப்படவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டு ஒரு மாற்றத்தை செய்வீர்கள் அல்லது, ஒரு வாஸ்து நிபுணர் ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிந்தனை செய்து விடுவீர்கள். ஆக இந்த இடத்தில் ஒருவருக்கு நல்ல வீடு அமைவது என்பது அவருடைய கர்மாவின் படி தான் என்று சொல்லுவேன். அந்த கர்மாவை வெல்ல வேண்டும் என்று சொன்னால், என்னைப் போல் இருக்கிற வாஸ்து நிபுணர்களின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் ஜோதிடம் மட்டுமே பார்க்கிற இரண்டாவது தொழிலாக வாஸ்து வைத்திருக்கிற வாஸ்து நிபுணர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நேரடியாக வாஸ்து தொழிலை பார்க்கிற வாஸ்து மனிதர்களின் வார்த்தைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரு நபர்களுக்கும் ஒரு சில வேறுபாடுகள் இருக்கின்றன. அதனையும் நீங்கள் தெளிவுபடுத்திக் கொண்டு, உங்கள் இல்லத்தில் வாஸ்து சாஸ்திரத்தை பொருத்தி வைப்பது நல்லது என்பேன்.

If you think that you can build a house by taking Vastu things that are said on all Vastu YouTube channels and social websites, I would say that you definitely can’t. Because even if a Vastu expert comes to the place, only if their karma matches, a Vastupadi house can be built in a good setting. If you say that even if Vastu people come, you call a Vastu Nipunar. You must take all things as he says. You know one thing. You think he’s not up to it and make a change, or so a Vastu expert would say. You will be blasphemed without taking it seriously. So I would say that one gets a good house in this place according to his karma. If you want to overcome that karma, you have to accept the words of vastu experts like me. In this we have to take into account Vastu experts who have Vastu as a secondary profession after only Astrology. The words of Vastu people who directly see the Vastu industry should be taken into account. There are some differences between these two people. I would suggest that you clarify that and install Vastu Shastra in your home.

Vastu YouTube channels and social websites,Vastu Tips ,VASTU REMEDY for SOCIAL ,Who is the Vastu expert on Instagram?,

Which is the best Vastu site for home?,

Loading