During my Vastu journey chennai

During my Vastu journey chennai

எனது வாஸ்து பயணத்தில் ஒரு சில நண்பர்கள் கேட்பார்கள் இல்லத்திற்கு வெளியே சமையலறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பார்கள். அதாவது ஓப்பன் கிச்சன் என்று சொல்லக்கூடிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படி அமைகின்ற பொழுது என்னைப் பொருத்த அளவில் தென்கிழக்கு மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். ஒரு சில இடங்களில் வடமேற்கு அமைக்கலாம் என்று சொல்வார்கள் . ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லுவேன். எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், வடமேற்கு பகுதியில் சமையல்அறை அமைக்கும் பொழுது, ஒரு சில கஷ்டங்களை கொடுக்கும். ஆகவே வெளி சமயலறை  ஏற்படுத்தும் பொழுது, தாராளமாக தென்கிழக்கு, ஏன் தென்மேற்கு கூட, தென்மேற்கு சேராது அமைத்துக் கொள்ளலாம் என்று கூட சொல்லுவேன். இது எல்லாமே என்னுடைய அனுபவ வாஸ்து பதிவுகள் தான். எந்த புத்தகத்திலும், எந்த குருநாதர் மூலமாக கற்றுக் கொண்ட விஷயம் கிடையாது.

During my Vastu journey, a few friends would ask me to set up a kitchen outside the house. That is, they say that you should create a system that can be called an open kitchen. If that is the case, then I would say that you should choose the South-East only. In a few places they will say that the northwest can be set up. But I would say no. Irrespective of the direction of the house, when the kitchen is set up in the north-west, it will give some difficulties. Therefore, when making an outdoor kitchen, I would say that you can freely set it in the south-east, why even in the south-west, and not in the south-west. These are all my experience vastu records. There is nothing learned in any book or through any guru

Loading