good results in terms of Vastu

good results in terms of Vastu

நான்கு பக்கங்களும் ஒரே அளவாக இருக்கக்கூடிய மனை தான் சதுர மனை என்று சொல்லுவோம். இந்த மனைகள் சரியான விகிதத்தில் காந்த விசையை கொடுக்கும் மனைகளாக இருக்கும். இதுவே முதல் தரமான மனையாக என்னால் பார்க்கப்படுகிறது. நீண்ட சதுரமாக இருக்கக்கூடிய மனைகள் செவ்வகமனைகள் என்று அழைக்கப்படுகிறது. இதனை ஆயுத மனை என்று அழைப்பார்கள். நீல அகலங்கள் ஒன்றுக்கு இரண்டு அளவில் மட்டுமே இருக்க வேண்டும். அந்த மனைகளை தாராளமாக வாங்கலாம். ஒன்றுக்கு இரண்டுக்கு மேலாக இருக்கிற மனைகளை வாங்கும் பொழுது, அதனை மாற்றம் செய்துதான் வாஸ்து ரீதியாக உபயோகிக்க முடியும். ஆக அப்படி மாற்றம் செய்வதென்பது இடத்தை கழித்து விடுவது தான். இதில் எந்த திசையில் கழித்தால் நன்மை செய்யும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால் வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கிற மனையாக இருக்கும்.

good results in terms of Vastu,What are the benefits of good Vastu?,

Which is best according to Vastu?,

How to bring good luck in Vastu?,

What is positive energy as per Vastu?,

A plot whose four sides are the same size is called a square plot. These fields are the fields that give the magnetic force in the right proportion. I consider this to be a first class plot. Plots that can be long squares are called rectangles. It is called the armory. Blue widths should only be one to two. Those plots can be freely bought. When buying plots that are more than one to two, it can be used architecturally only by changing it. So to make such a change is to subtract the space. If you know in which direction it will be beneficial, it will be a house that will give good results in terms of Vastu.

Loading