Vastu wise the south-west part of a house

Vastu wise the south-west part of a house

ஒரு இல்லத்தில் மனம் சார்ந்த குழப்பங்கள் இருக்கிறது என்று சொன்னால், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், இறைவன் வீட்டுக்குள் வருவது,பேய் வீட்டில் இருப்பது, கொலுசு சத்தம், சலங்கை சத்தம் கேட்கிற ஒரு நிகழ்வுகள் இருக்கிறது என்று சொன்னாலே அந்த இல்லத்தின் ஜாதகத்தை சரி பார்க்க வேண்டும். சொல்கிற காரணம் என்னவென்று சொன்னால் ராகு என்கிற கிரகம் தான் மேற்படி வேலைகளை செய்யக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். அதே சமயம் வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தின் தென்மேற்கு பகுதியை சரி பார்க்க வேண்டும். அந்த பகுதியில் தான் பில்லி, சூனியம், ஏவல், சாமி வருவது ,பேய் பிடிப்பது போன்ற நிகழ்வுகளை கொடுக்குற நிகழ்வுகளை ஒழித்து வைத்திருக்கும். அது என்ன என்று பார்த்து சரி செய்யும் போது மேற்கண்ட பிரச்சினைகள் இருந்து ஒரு மனிதன் வெளிவர முடியும். அதே சமயம் கூடவே ஒரு எம்பிபிஎஸ் எம்டி படித்த சைக்காலஜி மருத்துவரிடம் மனநலம் சார்ந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வதும் சாலச் சிறந்தது என்று சொல்வேன். இது முழுக்க முழுக்க எனது வாஸ்து சார்ந்த ஆராய்ச்சி அனுபவம்.  கூடவே ஒரு வாஸ்து மனிதரையும் வைத்துக்கொண்டு சரி செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.

If it is said that there is mental confusion in a house, then if it is said that there are events of ghost, devil, devil, sorcery, evil, God coming into the house, presence of ghost in the house, sound of door lock, sound of doorbell, you should check the horoscope of that house.  The reason is that the planet Rahu can do the above work.  At the same time, the southwest part of a house should be checked according to Vastu.  It is in that area that the occurrences of evil, witchcraft, evil, sami coming, demon possession etc. will be eradicated.  A man can come out of the above problems when he sees and corrects it for what it is.  At the same time I would say it is best to get checked by a Psychiatrist with a MBBS MD educated psychologist.  This is my vastus research experience.  I would also say that you should get a Vastu man and fix it.

Loading