South West crime vastu

South West crime vastu

ஒரு இல்லத்தில் இருக்கிற ஆண் வாரிசுகள் தந்தை சொன்ன பேச்சு கேட்பது கிடையாது. சரியான ஒரு புரிந்துணர்வு தந்தை மகனுக்கும் இல்லாமல் இருப்பது என்பது வடகிழக்கு குற்றமாக நீங்கள் பார்க்கக் கூடாது. அதனை தென்மேற்கு குற்றமாக பார்க்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் பள்ளங்கள் இருந்தாலும், தென்மேற்கு அதிக இடங்கள் வடகிழக்கு விட அதிகமாக இருந்தாலும் அப்பா மகனுக்கும் எதிர்மறை கருத்துக்களாக இருக்கின்ற இல்லமாக அந்த இல்லம் இருக்கும்.ஒரு சில விஷயங்களில் மட்டும் கருத்து வேறுபாடுகளை விட்டு வைத்திருக்காது. அனைத்து விஷயங்களிலும் எதிர்மறை கருத்துக்கள் தான் அந்த இடத்தில் இருக்கும். இரண்டு பேர் ஒரு இடத்திற்கு சேர்ந்து செல்வார்கள். கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை சச்சரவு வந்துவிடும். இந்த நிகழ்வுகள் எல்லாமே தென்மேற்கு குற்றங்களே. இந்த குற்றத்தை சரியான முறையில் வாஸ்து முறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஒரு அன்பான பாசமுள்ள தந்தை மகனாக இருப்பார்கள்.

Male heirs in a house do not listen to what their father says.  You should not consider the absence of a proper understanding between father and son as a North-Eastern crime.  It should be seen as a South West crime.  Even if there are pits in the south-west, even if there are more places in the south-west than the north-east, the house will be a house where both father and son have negative opinions. They will not leave differences of opinion only in a few matters.  In all things negative thoughts have their place.  Two people go together to a place.  In no time both of them will have a fight.  All these incidents are South West crimes.  Only if this crime is properly brought into the Vastu system they will be a loving and affectionate father and son throughout life.

Loading