factory that gives good terms of Vastu.

factory that gives good terms of Vastu.

ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று சொன்னால் , அந்த தொழிற்சாலை எந்த திசையை பார்த்திருந்தாலும் அதாவது, சாலைகள் மேற்கு புறத்தில் இருக்கலாம். தெற்கு புறத்தில் இருக்கலாம். ஏன் வடக்கு பக்கத்தில், கிழக்குபுரத்தில் கூட இருக்கலாம். எந்த திசையில் சாலை இருந்தாலும் ஒரு கட்டிடத்தின் வடகிழக்கு என்பது காலியிடமாக, அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் காலியிடம் என்பது வடகிழக்கில் இல்லாமல், வேறு இடங்களில் இருப்பது தவறு. வடகிழக்கில் இருந்தால் மட்டுமே மற்ற பகுதிகளிலும் இருக்கலாம். இதை கவனித்து ஒரு தொழிற்சாலையை நிறுவினால் அல்லது இருந்தால் வாஸ்து வகையில் நல்ல யோகம் கொடுக்கும் தொழிற்சாலையாக இருக்கும்.

If it is said that there is a factory, whatever direction the factory is facing i.e. the roads may be on the west side.  Maybe on the south side.  Why on the north side, maybe even in Eastpuram.  North-east of a building is a vacancy in any direction of the road, and the vacancy of the company’s factory is not in the north-east, but it is wrong to be elsewhere.  If it is only in North East then it can be in other areas as well.  Keeping this in mind and establishing or having a factory will be a factory that gives good terms of Vastu.

Loading