Vastu today calendar 29.5.2023

Vastu today

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
29.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.43 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 29.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் திங்கள் கிழமை. 15ந் தேதி .  காலை 11.51 வரை வ. நவமி திதி.பிறகு தசமி. இன்று விடியற்காலை (செவ்வாய்) 4.15 வரை உத்திரம் நட்சத்திரம். பிறகு அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #தனியநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தெளிவு
ரிஷபம்- விவேகம்
மிதுனம்- சிக்கல்
கடகம்- பெருமை
சிம்மம்- நிறைவு
கன்னி- பொறாமை
துலாம் – களிப்பு
விருச்சிகம்- புகழ்
தனசு- விருத்தி
மகரம்- செலவு
கும்பம்- வெற்றி
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வாஸ்து ரீதியாக வட கிழக்கு பக்கம் மேடாக உயரமாக இருந்தால், குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் நஷ்டத்தையும், பணத்தில் நஷ்டத்தையும் பலவிதமான கஷ்டங்களையும் கொடுக்கிற இடமாக இருக்கும். வடகிழக்கு பக்கத்தில் மாட்டு கொட்டகை, பந்தல் எப்பொழுதுமே கிழக்கு வடக்கு சுவர்களை தொட்டுக்கொண்டு ஒரு கட்டிட அமைப்பாக கட்டும் பொழுது, வம்சத்தில் பிரச்சனை ஏற்பட்டு தரித்திரம் குடி கொள்கிற இடமாக அந்த இடம் மாறிவிடும்.ஒன்றை கவனிக்க வேண்டும் எப்படி ஜாதகத்தில் பணத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய குருவைவும் , சுக்ரனையும் சொல்கிறோமோ, அதுபோல வாஸ்துவில் எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் உரிய விஷயமாக இருக்கிறது வடகிழக்கு திசையாகும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu chennai

Loading