Vastu chennai calendar 28.5.2023

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
28.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.43 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 28.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் ஞாயிறு. 14ந் தேதி .  காலை 9.59 வரை வ. அஸ்டமி திதி.பிறகு சப்தமி இன்று இரவு 2.05 வரை பூரம் நட்சத்திரம். பிறகு உத்திரம் நட்சத்திரம்.

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #கத்ரி முடிவு

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாதனை
ரிஷபம்- நலம்
மிதுனம்- நிறைவு
கடகம்- நன்மை
சிம்மம்- நற்செயல்
கன்னி- மேன்மை
துலாம் – உயர்வு
விருச்சிகம்- வெற்றி
தனசு- ஆதாயம்
மகரம்- லாபம்
கும்பம்- குழப்பம்
மீனம் – சாந்தம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வீடு கட்டுகிற மேஸ்திரி, இன்ஜினியர் போன்ற ஒரு சில மக்கள் வீடு வடகிழக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லி வடகிழக்காக திருப்பி அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடகிழக்கு இடம் இல்லாமல் போய்விடும். தென்கிழக்கு அதிக இடமாக அமைந்து விடும். இதுபோல தவறுகளை எப்பொழுதுமே செய்யக்கூடாது . அதே சமயம் சாலைக்கு தான்  முக்கியமே தவிர, இடங்கள் அமைப்பை பொருத்தி இல்லத்தை வடகிழக்கு பார்க்க வேண்டும் என்று செய்வது தவறு. வாசலை மட்டும் சரியான முறையில் வைத்துக் கொண்டால் வடகிழக்கு வீடாக வந்து செயல்படும்.

வடகிழக்கு மூலை நீண்டு இருந்தால்

ஈசான்ய மூலை வாஸ்து

வடகிழக்கு தலைவாசல்

வடகிழக்கு மூலையில்


___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Vastu chennai

Loading