Chennai vastu consultant

Chennai vastu consultant

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
30.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.43 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 30.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் செவ்வாய் கிழமை. 16ந் தேதி . மதியம் 1.10 வரை வ.தசமி திதி.பிறகு ஏகாதசி. இன்று நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #பாபஹர #தசமி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயணம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- ஆதாயம்
கடகம்- செலவு
சிம்மம்- மேன்மை
கன்னி- விவேகம்
துலாம் – பொறுமை
விருச்சிகம்- நிம்மதி
தனசு- தெளிவு
மகரம்- சுபம்
கும்பம்- உயர்வு
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வடகிழக்கு பாகத்தில் பள்ளமாக இருந்து, அங்கு கிணறு, தண்ணீர் தொட்டி, நீச்சல் குளம் போன்ற விஷயங்கள் இருந்தால் வம்சவிருத்தியும், ஐஸ்வர்யங்களையும் அந்த இடம் கொடுக்கிற வீடாக இருக்கும். அதே சமயம் வடகிழக்கு பாகத்தில் சாணி குப்பைகள், கல், மண், செங்கல்,மணல் போன்ற பொருள்களை குவித்து வைத்தால், விரோதங்கள் ஆயுள் சார்ந்த பிரச்சினைகள் வருமானத்தில் தடைகள் போன்ற விஷயங்களை கொடுத்து விடும். ஆகவே இதை கவனித்துக் கொண்டு வாஸ்து ரீதியாக அமைக்க வேண்டும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading