Vastu tips & Tamil Calendar

Vastu tips & Tamil Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

காரிநாயணார் குருபூஜை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 6.3.2024 சோபக்ருது மாசி மாதம் 23ந் தேதி . புதனகிழமை இன்று காலை 6.33 வரை தசமி திதி.பிறகு தே.ஏகாதசி திதி. நாளை விடியற்காலை 4.15 வரை பிறகு த்வாதசி திதி. இன்று மதியம் 2.39 வரை  பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – கவலை
ரிஷபம்- பரிவு
மிதுனம்- கஷ்டம்
கடகம்- ஓய்வு
சிம்மம்- பாசம்
கன்னி- ஆசை
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – தேர்ச்சி
தனசு- முயற்சி
மகரம்- உதவி
கும்பம்- துன்பம்
மீனம் – இன்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர். Vastu tips & Tamil Calendar, Calendar Vastu Tips ,நீங்கள் வீட்டில் வைக்கும் காலண்டர்,புது வருட காலண்டர்,Calendar Vastu Tips 2024,வாஸ்து படி காலண்டர்,
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Calendars Tamil vastu

Loading