Vastu Chennai Guindy

Vastu Chennai Guindy

Vastu Guindy

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 7.3.2024 சோபக்ருது மாசி மாதம் 234ந் தேதி . வியாழக்கிழமை இன்று இரவு 1.21 வரை த்வாதசி திதி.பிறகு தே.திரயோதசி திதி. இன்று மதியம் 12.50 வரை  உத்திராடம் பிறகு திருவோணம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மறதி
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- உயர்வு
கடகம்- நன்மை
சிம்மம்- கவலை
கன்னி- பக்தி
துலாம் – நிறைவு
விருச்சிகம் – பெருமை
தனசு- ஆர்வம்
மகரம்- பயம்
கும்பம்- பகை
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து  மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி வைக்குமா?. என்று ஒரு சில மக்கள் என்னிடம் கேட்பார்கள். அப்புறம் எதற்கு மற்ற சாஸ்திரங்கள்? ஜோதிடம்? கைரேகை? எண்கணிதம்?  இதே போல கடவுள்?  இப்படி கேட்பார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பலன் உண்டு. இருந்தாலும் ஒரு சில விஷயங்களை நாம் மாற்ற முடியாது. ஒருவர் என்னிடம் கேட்டார் ஒரு கோயிலில் எனது மகனுக்கு திருமணம் செய்தேன். ஆனால் அந்தக் கோயிலில் திருமணம் செய்து ஒரு சில காலகட்டங்களுக்கு பிறகு அந்த திருமணத்தில் முறிவு ஏற்பட்டு விட்டது. ஆகவே அந்த கோயிலுக்கு நான் போவது கிடையாது என்று சொல்கின்றார். இந்த இடத்தில் நான் அவருக்கு சொல்லிய விஷயம், கோயிலை குற்றம் சொல்லாதீர்கள். உங்களுடைய வீட்டில் தவறு இருக்கின்றது. ஆகவே அந்த விஷயம் நடந்து விட்டது என்று சொன்னேன். ஏனென்று சொன்னால் ஜோதிடம் பார்த்தாலும் சரி, சாமி கோயில் குறிப்பு பார்த்தாலும் சரி, எண்கணிதம் பார்த்தாலும் சரி,  குறி சொல்லும் சாமியார்களை சந்தித்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கையை மாற்ற முடியுமா என்று சொன்னால் வீட்டை சரி செய்யாமல் மாற்ற முடியாது என்று சொல்லுவேன் . ஆகவே மற்ற விசயங்களை  நம்புவதால் தவறு கிடையாது. ஆனால் ஒரு வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிச்சயமாக மாற்றி வைக்க முடிந்தால் மட்டுமே, உங்களுடைய எண்ணத்திற்கும் உங்களுடைய வெற்றிக்கும் குறுக்கிடுகிற தடைகளை அகற்ற முடியும். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் பகவத் கீதையின் ஒரு வார்த்தை வருகின்றது உன் கடமை பணி செய்வது தான், பலனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லுவார்.  ஆகவே வாஸ்துவின் படி உங்களுடைய வீட்டை சரியாக அமைத்துக் கொண்டால், அந்த கட்டிடப் பணிகளை வாஸ்து அமைப்பின் படி சரியாக செய்தால், உங்களுடைய வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லும். இது 100 சதவீதம் உண்மை.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu Chennai Guindy,Top Vastu Shastra Consultants in Guindy,Top Vastu Shastra Consultants For Shops in Guindy,Vastu Shastra Courses in Guindy,Vastu Guindy,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading