Vastu Consultant In villupuram Chennai

Vastu Consultant In villupuram

Vastu Consultant In villupuram

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று வாஸ்து நாள் காலை 10.32 முதல் 11.08 வரை (ஆனால் தேய்பிறை மற்றும் செவ்வாய் ஆக இருப்பதால் யோசித்து  உங்கள் ஜோதிடரிடம் கேட்டு செய்யுங்கள்.)

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 5.3.2024 சோபக்ருது மாசி மாதம் 22ந் தேதி . செவ்வாய்க்கிழமை இன்று காலை 8.05 வரை நவமி திதி.பிறகு நாள் முழுவதும் தே.தசமி திதி. இன்று மாலை  3.46 வரை  மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- முயற்சி
மிதுனம்- பயம்
கடகம்- ஜெயம்
சிம்மம்- வரவு
கன்னி- நட்பு
துலாம் – மறதி
விருச்சிகம் – தடை
தனசு- வரவு
மகரம்- சாதனை
கும்பம்- நலம்
மீனம் – உதவி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து Vastu Consultant In villupuram,Vastu Consultant In villupuram,Vastu Consultant In villupuram,Top 10 Vastu Shastra Consultants in Villupuram,Vastu Villupuram, 
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Loading