Vastu thanjavur calendar 22.6.23

Vastu thanjavur

தினசரி நாள்காட்டி 23.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 8ந் தேதி .வெள்ளிக்கிழமை. மாலை 7.56 வரை பஞ்சமி திதி . பிறகு வ.சஷ்டி .இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் இல்லை.

இன்று #மாணிக்கவாசகர் #குருபூஜை
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நற்செயல்
ரிஷபம்- உற்சாகம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- சாதனை
சிம்மம்- நட்பு
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – விவேகம்
விருச்சிகம்- வெற்றி
தனசு- குழப்பம்
மகரம்- சலனம்
கும்பம்- நிறைவு
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று சொன்னால் , அந்த தொழிற்சாலை எந்த திசையை பார்த்திருந்தாலும் அதாவது, சாலைகள் மேற்கு புறத்தில் இருக்கலாம். தெற்கு புறத்தில் இருக்கலாம். ஏன் வடக்கு பக்கத்தில், கிழக்குபுரத்தில் கூட இருக்கலாம். எந்த திசையில் சாலை இருந்தாலும் ஒரு கட்டிடத்தின் வடகிழக்கு என்பது காலியிடமாக, அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் காலியிடம் என்பது வடகிழக்கில் இல்லாமல், வேறு இடங்களில் இருப்பது தவறு. வடகிழக்கில் இருந்தால் மட்டுமே மற்ற பகுதிகளிலும் இருக்கலாம். இதை கவனித்து ஒரு தொழிற்சாலையை நிறுவினால் அல்லது இருந்தால் வாஸ்து வகையில் நல்ல யோகம் கொடுக்கும் தொழிற்சாலையாக இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Thanjavur Vastu Consultant

Loading