Chennai vastu calendar 24.6.2023

Chennai vastu

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 24.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 9ந் தேதி .சனிக்கிழமை. இரவு 10 19 வரை சஷ்டி திதி . பிறகு வ.சப்தமி .இன்று காலை 7.03 வரை மகம் பிறகு நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

இன்று #சஷ்டி விரதம்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – குழப்பம்
ரிஷபம்- அமைதி
மிதுனம்- இரக்கம்
கடகம்- உழைப்பு
சிம்மம்- கோபம்
கன்னி- பயம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- வெற்றி
தனசு- லாபம்
மகரம்- நன்மை
கும்பம்- மகிழ்ச்சி
மீனம் – பொறுமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த மனையடி ஆயாதி கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒரு இல்லத்தில் மனம் சார்ந்த குழப்பங்கள் இருக்கிறது என்று சொன்னால், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், இறைவன் வீட்டுக்குள் வருவது,பேய் வீட்டில் இருப்பது, கொலுசு சத்தம், சலங்கை சத்தம் கேட்கிற ஒரு நிகழ்வுகள் இருக்கிறது என்று சொன்னாலே அந்த இல்லத்தின் ஜாதகத்தை சரி பார்க்க வேண்டும். சொல்கிற காரணம் என்னவென்று சொன்னால் ராகு என்கிற கிரகம் தான் மேற்படி வேலைகளை செய்யக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். அதே சமயம் வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தின் தென்மேற்கு பகுதியை சரி பார்க்க வேண்டும். அந்த பகுதியில் தான் பில்லி, சூனியம், ஏவல், சாமி வருவது ,பேய் பிடிப்பது போன்ற நிகழ்வுகளை கொடுக்குற நிகழ்வுகளை ஒழித்து வைத்திருக்கும். அது என்ன என்று பார்த்து சரி செய்யும் போது மேற்கண்ட பிரச்சினைகள் இருந்து ஒரு மனிதன் வெளிவர முடியும். அதே சமயம் கூடவே ஒரு எம்பிபிஎஸ் எம்டி படித்த சைக்காலஜி மருத்துவரிடம் மனநலம் சார்ந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வதும் சாலச் சிறந்தது என்று சொல்வேன். இது முழுக்க முழுக்க எனது வாஸ்து சார்ந்த ஆராய்ச்சி அனுபவம்.  கூடவே ஒரு வாஸ்து மனிதரையும் வைத்துக்கொண்டு சரி செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading