Vastu nagapattinam

Vastu nagapattinam

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 22.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 7ந் தேதி .வியாழக்கிழமை. மாலை 5.29 வரை சதுர்த்தி திதி . பிறகு வ.பஞ்சமி .விடியற்காலை 4.02 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #மாதசதுர்த்தி
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- இரக்கம்
கடகம்- பொறுமை
சிம்மம்- போட்டி
கன்னி- விவேகம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- எதிர்ப்பு
தனசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- வெற்றி
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வாஸ்து சார்ந்த விஷயத்தில் வடக்கில் ஒரு கடை இருக்கிறது அந்த கடைக்கு ஒரு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் அது நன்றாக இயங்கவில்லை என்று சொன்னால், நீங்கள் ஒரு வேலை செய்ய வேண்டும். வடக்கு வடகிழக்கு காலி இடமாக இருக்கிறதா என்று முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்று சொன்னால், அதனை காலியிடமாக மாற்றும்பொழுது நிச்சயமாக அந்த கடை நல்ல வியாபார  கடையாக மாறிவிடும். இது நித்ராசனமான 100 சதவீதம் வாஸ்து உண்மை.

Vastu nagapattinam,Vastu nagapattinam consultant,Top Vastu Shastra Consultants in Nagapattinam,வாஸ்து அறக்கட்டளை,A FAMOUS TEMPLE FOR DOING VAASTU POOJA,Vastu Shastra Consultants For Shops in Nagapattinam. Find ✓Vastu Shastra Consultants, ✓Vastu Shastra Consultants For Business,Vastu Consultant in Nagapattinam – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Nagapattinam.Vastu Consultant in Mayavaram, Nagapattinam – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Mayavaram
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu nagapattinam

Loading