Vastu tamilnadu calendar

Vastu tamilnadu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
31.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.43 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 31.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் புதன்கிழமை . 17ந் தேதி . மதியம் 1.48 வரை வ.ஏகாதசி திதி.பிறகு த்வாதசி. இன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #கரிநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- மகிழ்ச்சி
மிதுனம்- நன்மை
கடகம்- லாபம்
சிம்மம்- பொறாமை
கன்னி- புகழ்
துலாம் – நட்பு
விருச்சிகம்- வெற்றி
தனசு- உற்சாகம்
மகரம்- நிறைவு
கும்பம்- திருப்தி
மீனம் – சலனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வடகிழக்கு பாகத்தில் மல ஜல பள்ளங்கள் இருப்பது குடும்பத்தில் கழகம், கெட்ட காரியங்கள் தீராத நோய் தொந்தரவு  மற்றும் தடைகளை கொடுக்கும். எப்பொழுதுமே வடகிழக்கு பாகத்தில் இடம் வளர்ந்து இருந்தால் தலைமுறை தலைமுறையாக பாக்கியத்தை கொடுக்கும். ஆனால் கட்டிடம் வளர கூடாது. இடம் மட்டும் ஓரளவுக்கு வளர வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு போல மாறிவிடும் . வளர்ச்சி என்பது ஒரு கணக்கில் அளவோடு இருக்க வேண்டும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu chennai

Loading