வாஸ்து தமிழ் நாடு காலண்டர் 1.6.2023

வாஸ்து தமிழ் நாடு

#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 1.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் வியாழன் . 18ந் தேதி . மதியம் 1.41 வரை வ.த்வாதசி திதி.பிறகு திரயோதசி. இன்று காலை 6.35 வரை சித்திரை பிறகு நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #பிரதோஷ நாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – கவலை
ரிஷபம்- பயம்
மிதுனம்- கவனம்
கடகம்- நற்செய்தி
சிம்மம்- கடினம்
கன்னி- உயர்வு
துலாம் – போட்டி
விருச்சிகம்- லாபம்
தனசு- பக்தி
மகரம்- குழப்பம்
கும்பம்- செலவு
மீனம் -ஊக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வடகிழக்கு பாகத்தில் வாசல் வைப்பது என்பது வாஸ்து ரீதியாக சரியாக இருக்கும். ஆனால் தென் கிழக்கு மனையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கிழக்கு பார்த்த மனையில் வாசல் என்பது தெற்கு பார்த்து இருப்பது போல ஒருவாசல் வேண்டும். அப்படி அமைக்க வில்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக தவறான அமைப்பாக மாறி விடும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu tamilnadu calendar 1.6.2023

Loading