11.4.2023 VastuConsultants in Kundrathur  

Vastu Shastra Consultants in Kundrathur , 

தினசரி நாள்காட்டி 11.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 28ந் தேதி  செவ்வாய். காலை 7.19 வரை பஞ்சமி திதி.பிறகு நாளை அதிகாலை 5.41 வரை சஷ்டி திதி தே.சப்தமி திதி. மதியம் 12.45 வரை  கேட்டை நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று பகல் 12.45 மேல் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- அமைதி
கடகம்- போட்டி
சிம்மம்- ஆதரவு
கன்னி- உற்சாகம்
துலாம் – நட்பு
விருச்சிகம்- பெருமை
தனசு- ஆக்கம்
மகரம்- புகழ்
கும்பம்- அனுகூலம்
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கு வாஸ்து மனை என்பது வடக்கும் மேற்கும் சாலை இருப்பதே . வடக்கில் இருக்கும் சாலை, வடக்கு இல்லத்தில் ஒட்டி செல்லாது, கொஞ்சம் வடகிழக்கு இழுத்து செல்கின்ற மனையில் வீடு அமைக்கும் பொழுது,வாஸ்து ரீதியாக நல்ல யோகத்தை செய்கின்ற மனையாக இருக்கும். வடமேற்கு இட இல்லத்திற்கு, வடக்கு தலைவாசல் இருந்து வாசல் கதவு நீச்சத்தில் இருந்தால், பெரிய அளவில் வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற மனையாக இருக்காது. Vastu Shastra Consultants in Kundrathur , Vastu Consultancy Services in Chennai,Vastu Consultancy in Chennai,Top Vastu Shastra Consultants For in Kundrathur,
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Loading