Top Vastu Shastra Consultants in Poonamallee 

Top Vastu Shastra Consultants in Poonamallee 

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
11.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 12.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 29ந் தேதி  புதன். அதிகாலை 3.46 வரை சப்தமி திதி.பிறகு தே.அஸ்டமி திதி. மதியம் 11.47 வரை  மூலம் நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று பகல் 11.47 மேல் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- வெற்றி
கடகம்- ஆசை
சிம்மம்- செலவு
கன்னி- சுகம்
துலாம் – நன்மை
விருச்சிகம்- பொறுமை
தனசு- வரவு
மகரம்- சுகம்
கும்பம்- ஆதரவு
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கு வீட்டிற்கு சம்பந்தப்பட்ட படிகள் எங்கு அமைக்க வேண்டும் என்கிற விஷயம் மிக மிக முக்கியம் . அது வாஸ்து ரீதியாக தென்கிழக்கையும், வட மேற்கையும் பொருத்திப் பார்க்கும் பொழுது தென்கிழக்கு அதிக இடங்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே வடமேற்கில் படிகள் அமைக்கலாம். அதிக இடங்கள் இருந்தால் தென்கிழக்குத்தான் படிகள் அமைப்பதற்கு பரிந்துரை படுத்தப்பட வேண்டும். இது வீட்டுக்கு வெளிப்புற பகுதில் அமைக்கக்கூடிய ஒரு விஷயம். இதை தெரிந்து கொண்டு வாஸ்து ரீதிராக அமைப்பது நல்ல பலன்களை கொடுக்கிற ஒரு மனையாக, ஒரு கட்டிடமாக, ஒரு நிறுவனமாக, ஒரு தொழிற்சாலையாக அது இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Chennai vastu City

Loading