Vastu in chennai city consultant calendar

Vastu in chennai city consultant

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
10.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 10.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 27ந் தேதி  திங்கட்கிழமை. காலை 8.39 வரை சதுர்த்தி திதி.பிறகு நாள் முழுவதும் தே.பஞ்சமி திதி. மதியம் 1.27 வரை  அனுசம் நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- புகழ்
கடகம்- போட்டி
சிம்மம்- லாபம்
கன்னி- தாமதம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- அனுகூலம்
தனசு- உற்சாகம்
மகரம்- நிம்மதி
கும்பம்- ஆசை
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். பழைய வாஸ்து சாஸ்திர நூல்களில் வடமேற்கு என்பது கோடு என்கிற வார்த்தையோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வட மேற்கில் மாடுகள் கொட்டகை அமைத்துக் கொண்டு அதன் கிழக்கு புறத்திலோ அதன் வடகிழக்கு பாகத்திலோ, தாராளமாக குடியிருக்கும் வீட்டை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற பொழுது அதன் கிழக்கு, வடக்கு சுவரை தொடாமல் வாஸ்து ரீதியாக அமைத்துக் கொள்ளும் பொழுது, அந்த இடத்தில் ஒரு நல்ல வாஸ்து மனையாக செயல்படும்.
___________________

Loading