spending a lot of money Vastu

spending a lot of money Vastu

பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டும் என்று சொல்லி ஒரு சில மக்கள் சில விஷயங்களை செய்வார்கள். அந்த வகையில் ஒரு வீடு கட்டி இருப்பார்கள் நல்ல யோகத்தை கொடுக்கும் நிலையில் பணம் வருகின்ற பொழுது , பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு வேலை செய்வார்கள். அதாவது வீட்டிற்கு பக்கத்திலேயே அருகில் ஒரு மேலும் ஒரு வீடு கட்டுவார்கள். அந்த வீட்டை உபயோகத்திற்கோ அல்லாது வாடகைக்கு விட வேண்டும் நினைப்பார்கள். ஒரு சில நேரங்களில் கட்டிய வீட்டிலிருந்து மாறாமல் புதிதாக கட்டுகிற வீட்டை வாடகைக்கு விடுவார்கள். அப்படி விடுகின்ற பொழுது நான்கு திசைகள் முக்கியம். இந்த நான்கு திசைகளில் அவர்கள் எந்த திசையில் வீடு கட்டுகிறார்களோ அந்த திசை குற்றமுள்ள திசையாக மாறும் பொழுது அவர்களுக்கு பணத்தில் யோகத்தை செய்யாது, இருக்கிற யோகத்தை எடுத்து விடுகிற நிகழ்வாக மாறிவிடும். ஆக இந்த இடத்தில் ஒரு வீடு இருக்கும் பொழுதே, இன்னொரு வீடு கட்டும் பொழுது வாஸ்துவின் ரீதியாக மிகவும் சர்வ ஜாக்கிரதையாக கட்ட வேண்டும். இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணரை கூட வைத்துக் கொண்டு கட்டுவது நலம் என்று சொல்லுவேன். எத்தனையோ பணத்தை செலவு செய்கிறோம் இந்த இடத்தில் ஒரு வாஸ்து ஆலோசகருக்கு கூட தொகையை கொடுத்துவிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்பேன். எதற்காக இந்த வார்த்தையை சொல்கிறேன் என்று சொன்னால், ஒரு இடத்தை வாங்கும் பொழுது ஒரு தரகருக்கு இரண்டு சதவீதம் கமிஷனை கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு வாஸ்து நபர் உங்கள் வாழ்க்கையை மாற்றுகிற செயலை செய்கிறார். அவருக்கு நீங்கள் ஒரு பெரிய தொகை கொடுப்பது கிடையாது. இந்த இடத்தில் தரகருக்கு என்ன கொடுக்கிறீர்களோ அந்த பணத்தை கொடுத்து அவர்களுடைய ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் சொல்லுவேன்.

A few people will do certain things to claim success in monetary events. In that way, they will build a house and give good yoga, when money comes, they will do a job without knowing what to do with the money. That means they will build one more house next to the house. They want to rent that house for use or not. Sometimes they rent a newly built house instead of a built house. When doing so, four directions are important. Out of these four directions, when the direction in which they build their house becomes a bad direction, it will not do yoga for them in money, it will take away the existing yoga. So while there is a house in this place, when building another house, it should be built very carefully in terms of Vastu. I would say it is better to have a Vastu expert and build in this place. We are spending a lot of money in this place, I suggest you pay the amount to a Vastu consultant and check it. Why do I say this word, when buying a place they give a broker two percent commission. But a Vastu person does something that changes your life. You don’t have to pay him a huge amount. At this point I would say pay the broker what you pay and take their advice.

spending a lot of money Vastu,

vastu tips for money luck,

21 vastu tips for wealth,

vastu tips to attract money in business,

Loading