money based Vastu concept

money based Vastu concept

பொருளாதாரம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டும் என்று சொன்னால் எப்பொழுதுமே ஒரு வீட்டின் தலைவாசல் ஒரு வீட்டின் தலை வாசலுக்கு அருகில் இருக்கிற ஜன்னல் மூடப்பட்ட கட்டிடங்கள் எதிரில் வரக்கூடாது எடுத்துக்காட்டாக வடக்கு பகுதியில் தலைவாசல் மறைத்தோ வடக்கு ஜன்னலை மறைத்து ஒரு கட்டிடம் இருக்கக் கூடாது அதே சமயம் கிழக்கு பகுதியில் தலைவாசல் மறைத்தோ ஜன்னலை மறைத்தோ ஒரு கட்டிடம் இருக்கக் கூடாது அந்த கட்டிடங்கள் ஒரு இல்லத்தில் குற்றங்களாக முடித்து விடும் அது பணம் சார்ந்தவர்கள் வழியில் பாதிப்பை கொடுக்கும் அதே சமயம் தெற்கு வாசல் வீடு இருக்கிறது மேற்கு வாசல் வீடுவிட்டது என்று சொன்னால் அந்த வீட்டை தலைவாசலை தாராளமாக மறைக்கலாம் அந்த இடத்தில் தவறு கிடையாது அது இடத்தை புரிந்து கொண்டு வாஸ்து வகையில் ஒரு விஷயத்தை அணுகும் பொழுது நல்ல யோகத்தை செய்கிற ஒரு மனையாக அந்த மனைவி இருக்கும் மீண்டும் ஒரு நல்ல பணம் சார்ந்த வாஸ்து கருத்தோடு சந்திப்போம்

money based Vastu concept,

vastu tips to attract money in business,

home remedies to attract money,

location for money and jewellery in house vastu,

If you want to be successful in economic affairs, always the head door of a house should not come in front of buildings with closed windows near the head door of a house. For example, there should not be a building in the north side covering the head door or covering the north window, while in the east side there should not be a building covering the head door or window, those buildings should not be in a house. It will end up as crimes and it will affect people related to money. At the same time, if you say that there is a south door house and a west door house, if you say that the house is left, then you can freely cover that house. Let’s meet with money based Vastu concept

Loading