vastu street in the north

vastu street in the north

வடக்கு, மேற்கு, கிழக்கு திசையில் தெருக்கள் இருந்தாலும், அல்லது வடக்கில் தெரு இருந்து, மேற்கு புறத்திலும் கிழக்கு புறத்திலும் மற்றவர்கள் இடம் அல்லது, வீடு இருந்தாலும், இந்த இடம் மட்டுமே வடக்கு இடம் என அழைக்கப்படுகிறது. வடக்கு பாகத்தில் அதிக அளவில் காலியிடம் விட்டு, வடக்கு மெயின் வாசல் வைத்து வீடு கட்டி அதில் வசித்தால், சகல சம்பத்துக்களும் கிடைக்கும் . மேற்கு கிழக்குத் தெரு இருக்கிறதே என்று கிழக்கு பிரதான வாசல் வீடாக இருந்தாலும், அல்லது மேற்கு பிரதான வாசல் வீடாக இருந்தாலும், அந்த இடத்தில் ஐஸ்வர்யம் என்பது குறைவாகத்தான் இருக்கும். அதாவது கிழக்கு மேற்காக செல்லும் சாலைக்கு தெற்கு புறத்தில் அமைந்திருக்கிற கட்டிடமே, இடமே, வடக்கு பகுதி வீடாக அழைக்கப்படுகிறது. வடக்கு பகுதியை பொறுத்த அளவில் பெரிய அளவில் வாஸ்து குற்றங்கள் இருந்து வீடு இருந்தாலும், வடக்கு சாலையில் இருக்கும் காலியிடம் என்பது அவர்களை வாழ வைக்கிற இடமாக இருக்கும்.பெரிய வாஸ்து தோச பாதிப்பு இங்கு வேலை செய்யாது.

Even if there are streets in north, west and east direction, or from the street in the north, there are others place or house in west side and east side, this place alone is called north place. If you leave a lot of vacancy in the northern part, build a house with the northern main door and live in it, you will get all the wealth. Whether it is the east main gate house or the west main gate house that there is a west east street, wealth will be less in that place. That is, the building and place located on the south side of the east-west road is called the house on the north side. Even if the house has a large amount of Vastu dosha related to the North side, the vacancy on the North road will be the place to live them. Major Vastu dosha damage will not work here.

vastu street in the north,Vastu Shastra for North Street Focus to House,What should be in north according to Vastu?,

What should be in the north of the house?,

Loading