there are houses on both sides vastu

there are houses on both sides vastu

வடக்கு புற இல்லத்திற்கு இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அல்லது, காலியிடம் இருந்தால் இதுவே வடக்கு பார்த்த வீடு. வடக்கு பார்த்த வீட்டிற்கு மெயின் தலைவாசல், ராஜ நிலை வடக்கு புறமாக வைக்க வேண்டும். ஒரு வேலை இடம் திசைகாட்டிக்கு திரும்பி இருந்தால், கிழக்கு சரியாக இருக்கும்போது தாராளமாக கிழக்கு புறத்தில் வைத்துக் கொள்ளலாம். வடக்கு புற இல்லத்திற்கு தென்மேற்கு திசையில் தொடங்கி தான் வீடு அமைக்க வேண்டும். வடக்கு புற வீட்டிற்கு எப்பொழுதுமே தெற்கு, மேற்கு குறைந்த இடங்களும், வடக்கும் கிழக்கும் அதிக இடங்களும் இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய வீட்டில் இருக்கிற வடக்குப் புற இடத்தை முழுவதையும் சேர்த்து வீடு கட்டிக் கொண்டால், அந்த வீட்டில் வசிக்கிற பெண்களின் நிலை பாதிக்கும். தயவு செய்து அந்த வாஸ்து குற்றங்களை செய்யக்கூடாது.

A north facing house is a north facing house if there are houses on both sides or, if there is a vacancy. For a north-facing house, the main thalaivasal and king level should be placed on the north side. If a work place is facing towards the compass, it can be placed liberally on the east side when the east is correct. For the north facing house, the house should be constructed starting from the south-west direction. A north facing house should always have less space in south and west and more space in north and east. If a person builds a house with the entire north side of his house, the condition of the women living in that house will be affected. Please don’t do those vastu crimes.

there are houses on both sides vastu,Which house is best according to Vastu?,

Which face of house is not good?,

Which land has twin roads on east and south side?,

Loading