Vastu benefits of North

Vastu benefits of North

வடக்கு திசை சார்ந்த வாஸ்து பலன்களை ஒரு சில பதிவுகள் வழியாக பார்த்து வருகிறோம். அந்த அந்த வகையில் வடக்கு திசையில் இருக்கும் பிரதான கதவு மேற்கை பார்ப்பது போல் இருந்தால் திருட்டு மற்றும், நெருப்புத் தொந்தரவுகள் இருக்கும். ஒருவர் வீட்டின் வடக்கு பாகத்தில் உள்ள காலியிடம் தன் வீட்டிற்கு முன்பும், வீட்டிற்கு வெளியே இரண்டு பக்கத்திலும் சேர்த்துக் கொண்டால், அந்த வீட்டிற்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வடக்கு தாழ்ந்து இருக்கும் இடத்தில் மறுபடியும் கொஞ்சம் தாழ்த்தி தாழ்வார பால்க்கனி அமைத்துக் கொள்வது மிகச்சிறந்த ஐஸ்வர்யத்தை கொடுக்கிற இடமாக வாஸ்து ரீதியாக அந்த இடம் இருக்கும்.

We have seen the Vastu benefits of North direction through a few posts. Thus, if the main door in north direction faces west, there will be theft and fire troubles. If one adds the kali in the north side of the house in front of his house and outside the house on both sides, the house will get Ashta Aishwaryas. Where the north is low, lowering it again and setting up a porch balcony will give the best opulence architecturally to that place.

What is the importance of north in Vastu?,

What should we keep in north?,

What are the benefits of north facing door?,Vastu benefits of North,

Loading