Vastu square rectangular

Vastu square rectangular

In Vastu matters a plot should always be square or rectangular only.  In that way, it is better to adjust whether the direction crosses or increases.  At the same time, when the north-easterly areas come out without going in, they do not affect much.  Keeping this in mind, converting a space into a square or rectangle will give benefits in terms of Vastu.

Vastu square rectangular,Vastu square ,

Which is better rectangular or square plot?,

What are the shapes of Vastu?,

What is the shape of house in Vastu?,

வாஸ்து சார்ந்த விஷயங்களில் ஒரு மனையை எப்பொழுதுமே சதுரமாகவோ அல்லது, செவ்வகமாகவோ மட்டுமே அமைக்க வேண்டும். அந்த வகையில் எந்த திசை குறுக்கினாலும் சரி, கூடினாலும் சரி, சரிப்படுத்திக் கொள்வது நல்லது. அதே சமயம் வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த பகுதிகள் உள்ளே செல்லாமல் வெளியே வரும் பொழுது, பெரிய அளவிற்கு பாதிப்பை கொடுக்காது. இதையும் கவனத்தில் கொண்டு ஒரு இடத்தை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மாற்றிக் கொள்வது வாஸ்து வகையில் நன்மையை கொடுக்கும்.

Loading