Vastu is very important in an apartment

Vastu is very important in an apartment

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து என்பது மிக மிக முக்கியம். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாஸ்து பார்க்க வேண்டியதில்லை என்று யாராவது சொன்னால் அதனை 100% நம்ப வேண்டாம். பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது ஆனால், இங்கு எந்த இடத்தில், எந்த வீட்டில் பார்க்க கூடாது என்கிற ஒரு நீயதி இருக்கிறது . அந்த இடத்தில் தான் பார்க்க வேண்டாமே தவிர, எல்லா இடங்களிலும் பார்க்க கூடாது என்பது கிடையாது. அப்பார்ட்மெண்ட் வீடுகளைப் பொறுத்தளவில் என்னை பொறுத்த அளவில் தெற்கு, மேற்கு வாசல் இருக்கும் வீடுகள் தான் நல்ல யோகத்தை செய்யும் என்று சொல்லுவேன். ஆக அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும்போது கவனத்தோடு வாங்குவது நலம். வாஸ்து விதிகளை  உட்புகுத்தி பார்த்து அந்த வீட்டில் குடியிருப்பது நலம்.

Vastu is very important in an apartment.  Don’t believe 100% if someone tells you that you don’t need Vastu for apartment houses.  There is no need to see it, but there is a rule that you should not see it in any place or in any house.  It’s not that you shouldn’t look at that place, but that you shouldn’t look everywhere.  As far as apartment houses are concerned, I would say that houses with south and west doors do good yoga.  So it is better to be careful while buying flats.  It is good to live in that house after imbibing the rules of Vastu.

Loading