Vastu building

Vastu building.

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தை நீங்கள் வாங்குகிறீர்கள் அப்படி வாழ்கின்ற பொழுது சதுரடி என்பது முக்கியமா என்றால், என்னை பொருத்த அளவில் நான் 2000 சதுர அடி வைத்திருக்கிறேன். அதில் வீடு கட்டுவது என்பது குறைந்தபட்சம் சுற்றிலும் இடம் விட்டால் கூட ஒரு 300 சதுரடி போக 1700 அடிக்கு வீடு கட்ட வேண்டும் என்று சொல்லுகிற மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். இந்த இடத்தில் எங்கு இடம் விட வேண்டும், எங்கு விடக்கூடாது, எங்கு எவ்வளவு விட வேண்டும், என்கிற நியதிகள் இருக்கின்றது. அந்த நியதிக்கு உட்பட்டு இடங்களை விட வேண்டும். அப்படி விடுகின்ற பொழுது நீங்கள் 2000 அடியில் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், ஒரு 500 சதுர அடிகள் காலியாக விடவ கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக எங்கு எவ்வளவு விட வேண்டுமோ?. அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வாஸ்து மனையாக இருக்கும்.அதாவது வாஸ்து கட்டிடமாக இருக்கும்.

In terms of Vastu, if you are buying a place and living like that, is square footage important, I have 2000 square feet as per me.  I have met people who say that building a house in it means that even if there is at least space around it, you have to build a house of 1700 feet for a 300 square feet.  In this place, there are rules about where to leave space, where not to leave, and how much to leave where.  Places should be left subject to that canon.  So if you say you have 2000 feet of space, you will be forced to leave 500 square feet vacant.  Where and how much should be left architecturally in this place?.  It must be followed.  Only then it will be a Vastu Mana, which means it will be a Vastu building.

Loading