Vastu Sivakasi calendar 19.4.2023

Vastu Sivakasi

தினசரி நாள்காட்டி 19.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 6ந் தேதி  புதன்கிழமை. மதியம் 11.25  வரை சதுர்த்தசி திதி.பிறகு அமாவாசை திதி. நள்ளிரவு 11.40 வரை ரேவதி பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு.

இன்று கரிநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- புகழ்
கடகம்- ஊக்கம்
சிம்மம்- விருத்தி
கன்னி- கோபம்
துலாம் – ஆதரவு
விருச்சிகம்-நன்மை
தனசு- செலவு
மகரம்-சிந்தனை
கும்பம்- அச்சம்
மீனம் -வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கு சார்ந்த இடத்தில் வடகிழக்கு நீண்டிருந்தால் ஒரு வகையில் அது ஆண் இடமாக இருந்தால் நன்மையை கொடுக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆனால் அதே சமயம் வடக்கு வடகிழக்கு இழுத்திருக்கும் பொழுது அதிலும் ஒரு மடக்காக வரும்பொழுது, வடமேற்கு இல்லாமல் போகிற நிலையை கொடுத்து விடும். ஆகவே இரண்டு மடிப்புகளாக இழுத்து இருக்கக் கூடாது. அதாவது வடமேற்கு உள்லடங்கியும், மற்றொரு பாகத்தில் வடகிழக்கு இழுத்த அமைப்பிலும், இரண்டு பார்வைக்கு பார்த்தால் இழுத்து இருப்பது போல் தோன்றும். இதுபோல இடங்களில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் இடமாக இருக்கும். இதனை சரியாக வாஸ்து ரீதியாக மாற்றி வைப்பது நலம்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading