Vastu kovilpatti calendar 20.4.23

Vastu kovilpatti

தினசரி நாள்காட்டி 20.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 7ந் தேதி  வியாழக்கிழமை. காலை 9.44  வரை அமாவாசை திதி.பிறகு பிரதமை திதி. இரவு 10.58 வரை அஸ்வினி பிறகு பரணி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாந்தம்
ரிஷபம்- கவலை
மிதுனம்- பாசம்
கடகம்-நன்மை
சிம்மம்- வரவு
கன்னி- ஆர்வம்
துலாம் -முயற்சி
விருச்சிகம்-தனம்
தனசு- அச்சம்
மகரம்-பக்தி
கும்பம்- லாபம்
மீனம் -வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  ஒரு இடத்தில் வடகிழக்கு ஈசானிய குற்றமாக இருந்தாலும் கூட, அது வட மேற்கின் வடக்கு குற்றமாக பார்க்கப்படும். இதை எப்படி சொல்வது என்று சொன்னால், வடகிழக்கு வடக்கு குறுகும் பொழுது, வடமேற்கு வடக்கு விறிந்து விடும். இந்த இடங்களில் ஒரு இல்லத்தில் இருக்கும் நான்காவது குழந்தையும், ஐந்தாவது குழந்தையும் பாதிக்கிற சூழ்நிலையை அந்த கட்டிடம் கொடுத்து விடும். ஆக இந்த குழந்தைகள் என்பது அந்த வீட்டில் வசிக்கும் பெரியவர்கள் கூட கணக்கில் சேரும். அவர்கள் நான்காவது குழந்தையாக இருக்கலாம் அல்லது, ஐந்தாவது குழந்தையாக இருக்கலாம். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் கிடையாது. ஆக ஐந்தாவது குழந்தையும், நான்காவது குழந்தையோ நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், வடமேற்கு வடக்கு நீண்டிருக்கக் கூடாது. அதாவது வளர்ந்திருக்கக் கூடாது.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Chennai Vastu consultant sivakasi

Loading