Sholinganalur Vastu calendars

Sholinganalur Vastu

Sholinganalur Vastu calendars

தினசரி நாள்காட்டி 17.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 4ந் தேதி  திங்கட்கிழமை. மாலை 3.49  வரை த்வாதசி திதி.பிறகு தே.திரயோதசி திதி. விடியற்காலை 2.16 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று பகல் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- ஏமாற்றம்
மிதுனம்- அமைதி
கடகம்- முயற்சி
சிம்மம்- நன்மை
கன்னி- புகழ்
துலாம் – அச்சம்
விருச்சிகம்- நிம்மதி
தனசு- லாபம்
மகரம்- விவேகம்
கும்பம்- ஆர்வம்
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வாஸ்து சார்ந்த விஷயத்தில் செப்டிக் டேங்க் என்று சொல்லக்கூடிய மலஜல குழி எங்கு அமைக்க வேண்டும் என்கிற ஒரு குழப்பநிலை நிறைய மக்களுக்கு இருக்கின்றது. அதை தெளிவுபடுத்தும் விதமாக சரியான இடத்தில் அமைக்க வேண்டும். ஏனென்று சொன்னால் முதல் தரமான இடமாக வடமேற்கு இருக்கின்றது. அப்படிப்பட்ட வடமேற்கு திசையில் இரண்டு விதமாக நமது கவனித்து வைக்க முடியும்.ஆக வடமேற்கில் மட்டும் வைக்கலாம் அது வீட்டினுடைய மொத்த மனையின் கிராஸ் கோடுகளில் வராமல் பார்த்துக் கொள்வது ஒரு வகை . இரண்டாவது மிகச் சரியாக வைக்க வேண்டும் என்று சொன்னால் வடக்கு மையப்பாகத்தின் ஒரு அரை அடி சேர்த்துக்கொண்டு மேற்காக வளர்த்துக் கொண்டு அமைத்துக் கொண்டால் மிக உன்னதமான சரியான ஒரு மலக்குழியாக அது இருக்கும். இதுதான் வாஸ்து ரீதியாக சிறப்பு.Sholinganalur Vastu Sholinganallur Vastu,Vastu Shastra Consultants in Sholinganallur ,Best vastu consultant in Chennai,Best Vastu Consultant Online in Chennai,
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading