Vastu Shastra for financial prosperity

want to increase your income vastu helf

வருமானத்தை பெருக்க வேண்டும் என்று சொன்னால் நமது தமிழ் பழமொழி உண்டு உத்தியோகம் புருஷ லட்சணம் என்கிற வார்த்தைகள் உண்டு . அது பழைய மொழியாகவும் இருந்தாலும் இன்று உத்தியோகம் என்பது பெண்களுக்கும் வேண்டும் என்கிற நிலை வந்து விட்டது. ஆண் பெண் இருவரும் சேர்ந்து கடினமாக உழைத்தால் தான் ஒரு குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு கடின உழைப்பு மட்டும் போதுமா? இந்த இடத்தில் இயற்கையின் துணை  வேண்டாமா என்று சொன்னால் வேண்டும் என்று தான் சொல்லுவேன். அந்த வகையில் நீர் நிலம் காற்று அக்கினி ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்சபூத தன்மையின் கலவை ஒரு இடத்தில் இருந்தால் மட்டுமே ஒருவரை வாழவைக்கும் என்று சொல்லலாம். இந்த இடத்தில் நீரிம் நிலமும் பெண்ணாக பார்க்கும் பொழுது காற்றையும் ஆகாயத்தையும் ஆணாக பார்க்கும் பொழுது நெருப்பு இரண்டு உருவங்களையும் இணைக்கிற ஒரு செயலாக என்னால் பார்க்கப்படுகிறது. ஆக இந்த ஐந்து விஷயங்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு இல்லத்தில் ஒரு வீடு உயர்ந்த நிலைக்குச் செல்லும். அந்த வகையில் நெருப்பே பிராமஸ்தானத்தோடும், நீரும் நிலத்தையும் பெண்களோடும், காற்றும் ஆகாயமும் ஆணோடும் இணைத்து பார்த்து ஒரு வீட்டில் சரியாக உட்படுத்தினால் மட்டுமே ஆணும் பெண்ணும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வார்கள். இல்லை என்று சொன்னால் ஏதாவது ஒன்று கூடுதலோ குறையும் பொழுது ஆணோ பெண்ணோ பாதிப்பதோ அல்லது உயர்ந்த நிலைக்கு செல்வதோ ஏற்படும். இதை கவனித்து சரி செய்து கொண்டால் மட்டுமே வாஸ்துவை புரிந்து  இருக்க முடியும்.

If you want to increase your income, we have a Tamil proverb and there are words like Utdiyogam Purusha Lakshanam.  Although it is an old language, today it has come to the point that women also want to be employed.  A family can be taken to the next level only if both men and women work hard together.  Is hard work enough?  If you ask me whether I want the support of nature in this place, I would say yes.  In that way, it can be said that the combination of panchabhuta nature which can be said to be water land air fire sky can make one live only if there is a place.  In this place water and earth are seen as female and air and sky are seen as male and fire is seen by me as an act that connects the two figures.  So only if these five things are right then a house in a house will go high.  In that way, fire and Brahman, water and earth with women, wind and air with man, and only if properly placed in a house, man and woman will live a high life.  If you say no, when something increases or decreases, the male or female will suffer or go to a higher level.  Vastu can be understood only if this is observed and corrected.

Vastu Shastra for financial prosperity,want to increase your income vastu help,How to increase money according to Vastu?,

How can I attract money easily?,

How to remove money stuck in Vastu?,

Which direction is good for earning money?,


Loading