big on astrology?  Vastu is big?

big on astrology?  Vastu is big?

சிலர் ஜோதிடம் பெரிதா? வாஸ்து பெரியதா? என்கிற கேள்வியை கேட்கிற மக்கள் இருக்கின்றனர் . ஒரு சில மக்கள் வாஸ்துவிற்கு போகிற இடத்தில் கூட என்னை கேட்பார்கள். நான் அவர்களுக்கு 5 விஷயங்களை சுட்டிக்காட்டுவேன். நமது நடவடிக்கை, நமது கர்மா, நமது ஜாதகம், நமது தெய்வ வழிபாடு, நாம் இருக்கின்ற இடத்தின் வாஸ்து, ஆக இந்த ஐந்து விஷயங்களை சுட்டிக்காட்டுவேன். ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் சொல்கின்றேன். ஜோதிடத்திற்கு முன்பே வாஸ்து இருந்திருக்கிறது என்று சொல்லுவேன். எப்படி என்று சொன்னால் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி பிறந்து,பிறகு ஒரு சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குள் இருந்து அதில் உயிரினங்கள் பிறந்து மனிதனும் தோன்றி, மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக குகைகளை, மரங்களின் பொருள்களை எடுத்துக் கொண்டு வாழ்ந்தான். அதற்குப் பிறகு அந்த குகையில் திசைகள் ஏற்பட்டது . அந்த திசைகளில் கிழக்கு, மேற்கு, தெற்கு வடக்கு  மற்றும் மூலை திசைகள் நான்கும் அதாவது அக்னி  வாய் ஈசானம் நைருதி இப்படி அந்த இடத்தின் தன்மையை எடுத்துக் கொண்டு அவன் வாழ்ந்தான் .

அதற்குப் பிறகு நன்றாக வாழ்ந்த பிறகு சமவெளிக்கு வந்தான்  ஒரு குகையில் எப்படி வாழ்ந்தானோ, மேற்கு பார்த்த குகை என்ன வேலை செய்தது, கிழக்குப் பார்த்த குகை ,தெற்கு பார்த்த குகை என்ன வேலை செய்கின்றது என ஆராய்ந்து, அதற்கு பிறகு ஒரு இல்லத்தை, ஒரு கட்டிடத்தை  கட்டினான் . அதில் நன்றாக வாழ்ந்த அடைப்படையில் அதற்குப் பிறகு சாஸ்திரங்கள் தோன்றின. ஆக இந்த இடத்தில் வாஸ்து முதலில் பிறந்ததா? ஜோதிடம் முதலில் பிறந்ததா? என்று சொன்னால் வாஸ்து என்கிற வசிப்பிடம் தான் முதலில் பிறந்தது என்று சொல்லுவேன். அதற்கு பிறகு தான் ஒவ்வொரு கலைகளும் தோன்றின. ஆக சில ஜோதிடம் கூறுபவர்கள், ஜோதிடத்தில் மனிதன் எப்படி அவனுடைய ஜாதகம் இருந்தால் நல்லது கெட்டது நடக்கும் என்பதை சொல்ல முடியும். ஆக ஜோதிடத்தில் மனிதனுக்கு நல்ல திசா புத்தி வரும் பொழுது வாஸ்துவை எடுத்துக் கொள்கின்றார்கள். நல்ல பலனை பெறுகின்றார்கள் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் வாஸ்து என்ன சொல்கிறது என்று சொன்னால் மனிதன் ஜாதகம் தவறாக இருந்தாலும்,ஏழரைச்சனி கொடுமையில் அவன் இருக்கிறான் என்று சொன்னாலும் வீட்டை வாஸ்து படி வைத்துக் கொள்ளும்பொழுது அற்புதமான பலன்களை 100 சதவீதம் பெற முடியும். ஆக இந்த இடத்தில் ஜோதிடம் பெரியதாக வாஸ்து பெரியதா என்றால் வாஸ்து வால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லுவேன். ஆனால் சரியான முறையில் அந்த வாஸ்து இருக்க வேண்டும். சரியான முறையில் சொல்கிற நபராக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த நபர் சொல்கிற விஷயங்களை எடுத்துக் கொள்ளும் மனிதர்களாகவும் நீங்கள் இருந்தால் மட்டுமே அது நடக்கும்.

Are some people big on astrology?  Vastu is big?  There are people who ask the question.  A few people even ask me where they go for Vastu.  I would point out 5 things to them.  I will point out these five things: our action, our karma, our horoscope, our deity worship, the Vastu of the place where we are.  But I will say one thing at this point.  I would say Vastu existed before astrology.  In other words, the earth was born 500 million years ago, and then after a few hundred thousand years, creatures were born in it and man also appeared, and man lived in caves and trees to save himself.  After that there were directions in that cave.  He lived in the four directions of East, West, South, North and corner i.e. Agni Vai Isanam Nairuti taking the character of that place.

After that, after living well, he came to the plains and studied how he lived in a cave, what worked in a west-facing cave, east-facing cave, and south-facing cave, and after that he built a house and a building.  After that the Shastras appeared in the well-dwelling enclosure.  So Vastu was first born in this place?  Was astrology born first?  If I say that, I will say that the habitation called Vastu was born first.  Only then did each of the arts appear.  So some astrologers can tell how good or bad things will happen if a person has his horoscope in astrology.  So in astrology, when a person gets a good disa buddhi, they take Vastu.  Astrologers say that they get good results.  But if you say what Vastu says, even if a person’s horoscope is wrong, even if it says that he is in the evil of Eyaraichani, when you keep the house according to Vastu, you can get 100 percent wonderful results.  So in this place I will say that if astrology is big and Vastu is big then only Vastu can win.  But that Vastu should be in proper manner.  Be the right person to tell.  At the same time, that will only happen if you are also human enough to take what the person is saying.

 big on astrology? Vastu is big?,Vaastu & Astrology,10 Vastu tips to fill your home ,Is Vastu the same as Astrology?,

What are the disadvantages of Vastu?,

Can Vastu change life?,

Which side should be heavy according to Vastu?,

Loading