Vastu Consultant Chennai Tamilnadu

Vastu Chennai Tamilnadu

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 16.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 30ந் தேதி சனிக்கிழமை . இரவு 08.02 மணி வரை  வ.சதுர்த்தி திதி. பிறகு பஞ்சமி. விடியற்காலை 4.25வரை திருவோணம். பிறகு அவிட்டம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- சாதனை
மிதுனம்- முயற்சி
கடகம்-  பெருமை
சிம்மம்- அன்பு
கன்னி- ஆதரவு
துலாம் – சோதனை
விருச்சிகம் – சிரமம்
தனசு- நன்மை
மகரம்- சுபம்
கும்பம்- வருத்தம்
மீனம் – துணிச்சல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு சில இடங்களில் தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த இடத்தில், தெற்கு பகுதி சார்ந்த ஒரு தெருக்குத்து அந்த இடத்திற்கு வரும். மேற்குப் பகுதியில் சாலை இருந்து வடக்கும் சாலை இருந்து அந்த இடத்தில் மேற்கு சார்ந்த தெருப்பார்வை இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள் நல்ல யோகத்தைச் செய்யும் என்று சொல்லுவோம். ஆனால் அந்த இடங்களில் ஒரு சில நேர காலங்களில் ஒரு விஷயம் அந்த இடத்தில் நடந்து விடும். என்ன நடந்து விடும் என்று சொன்னால் மேற்கு பகுதியிலோ அல்லது தெற்கு பகுதிகளோ, நீர் சார்ந்த வடிகால் கால்வாய் செல்லக்கூடிய, கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய் வந்துவிடும். அப்படி இருக்கின்ற போது இந்த தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த அந்த இடத்தின் வடமேற்கு மேற்கு தெருக்குத்துக்கள் அந்த இடத்தில் யோகத்தை செய்யும் விதமாக இருக்கும் என்று சொல்லுவது ஒரு சில இடங்களில் என்னை பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். அப்படி அந்த இடத்தில் கழிவுநீர் பாதைகள் வரும் பொழுது அந்த இடம் நிச்சயமாக யோகத்தை செய்கிற இடமாக இருக்காது. சரியான முறையில் அந்த இடத்தில் வியாபாரம் சார்ந்த கட்டிடம் கடை அமைக்கும் போது மட்டுமே வாஸ்துபடி யோகத்தை கொடுக்கும்.வீடுகளுக்கு கொடுப்பது என்பது வாஸ்து ரீதியாக வேலை செய்யாது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultant Chennai Tamilnadu,Vastu Chennai Tamilnadu,ஆலோசனை சேவைகள் – சென்னை,சென்னையில் சிறந்த 5 வாஸ்து ஆலோசகர்கள்,தமிழ்நாட்டில் வாஸ்து ஆலோசகர்,chennaivastu,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu in chennai

Loading