Vastu Remedies for North West

Vastu Remedies for North West

ஒரு சில இடங்கள் ஏலத்திற்கு வங்கி மூலமாக, ஜப்தி செய்கிற நிகழ்வுகள் இருக்கும். அதுபோன்ற வீட்டை அல்லது, கட்டிடத்தை அல்லது ஒரு தொழிற்சாலையை ஆராய்ச்சி செய்தால், அந்த இடம் வடமேற்கு குற்றம் இருக்கிற இடமாக தான் இருக்கும். ஆக ஒருவர் ஐ பி கொடுக்கிறார் என்று சொன்னால், அது வடமேற்கு குற்றம் இல்லாமல் நடக்காது. இதற்கு காரணம் வடமேற்கு நீண்டிருப்பது, வடமேற்கு பகுதியில் குளம் குட்டைகள் இருப்பது, வடமேற்கு மூடப்பட்டு இருக்கிற இடமாக இருப்பது, அதாவது மேற்கு வட மேற்கில் மேடுகள் இருக்கும். இந்த இடங்களில் தான் ஐ பி  கொடுக்கிற இடங்களாக மாறிவிடுகிறது. ஆக வாஸ்து ரீதியாக ஏலத்துக்கு வருகிற இடம் எல்லாமே வடமேற்கு குற்றங்கள் இல்லாமல்  நடக்காது.

A few lots will be auctioned by bank, foreclosure events. If you research such a house or a building or a factory, the place will be where the North-West crime is. So if one says that IP is giving, it will not happen without North West offense. This is because the north-west is elongated, there are ponds in the north-west, and the north-west is a closed area, i.e. there are hills in the west north-west. It is at these locations that the IP becomes the destination. So architecturally, the place that comes up for auction will not happen without the crime of the North West.

Loading