vastu north-west position

vastu north-west position

வடமேற்கு இடம் இருக்கின்ற இடத்தில் அந்த மனையின் தரைத்தலைத்தை விட வெளிப்புறத்தில் திண்ணைகள் உயரமாக இருந்தால் அந்த வீட்டில் பெண்களுக்கு பாதிப்பு இருக்கும். ஆண்களுக்கு ருண ரோகத்தில் பிரச்சனையும் இருக்கும். வடமேற்கு சமையலறை இருப்பதும் அதிக செலவினங்களை கொடுக்கிற அறையாக மனையாக இருக்கும். அதனையும் கவனத்தில் கொண்டு முடிந்த அளவிற்கு தென்கிழக்கு அமைப்பதே சாலச்சிறந்தது. இதுதான் வாஸ்துவிற்கு சரியாக இருக்கக் கூடிய ஒரு விஷயம்.

If there is a north-west position, if the outer piles are higher than the ground level of the house, women will be affected in that house. Men also have problems with Runa Roga. A north-west kitchen is also a room that gives more expenses. Keeping that in mind, it is best to set it up in the south-east as far as possible. This is one thing that can be true for Vastu.

Loading