North-West crime Vastu

North-West crime Vastu

ஒரு இடத்தில் வடகிழக்கு ஈசானிய குற்றமாக இருந்தாலும் கூட, அது வட மேற்கின் வடக்கு குற்றமாக பார்க்கப்படும். இதை எப்படி சொல்வது என்று சொன்னால், வடகிழக்கு வடக்கு குறுகும் பொழுது, வடமேற்கு வடக்கு விறிந்து விடும். இந்த இடங்களில் ஒரு இல்லத்தில் இருக்கும் நான்காவது குழந்தையும், ஐந்தாவது குழந்தையும் பாதிக்கிற சூழ்நிலையை அந்த கட்டிடம் கொடுத்து விடும். ஆக இந்த குழந்தைகள் என்பது அந்த வீட்டில் வசிக்கும் பெரியவர்கள் கூட கணக்கில் சேரும். அவர்கள் நான்காவது குழந்தையாக இருக்கலாம் அல்லது, ஐந்தாவது குழந்தையாக இருக்கலாம். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் கிடையாது. ஆக ஐந்தாவது குழந்தையும், நான்காவது குழந்தையோ நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், வடமேற்கு வடக்கு நீண்டிருக்கக் கூடாது. அதாவது வளர்ந்திருக்கக் கூடாது.

Even if a place has a North-Easian crime, it will be seen as a North-West crime. If you tell me how to say this, when the north-east north narrows, the north-west north will widen. The fourth child and the fifth child in a house in these places will be affected by that house. So these children also include the adults living in that household. They may be the fourth child or, perhaps, the fifth child. There is no difference between men and women. So if it is said that the fifth child and the fourth child should be good, the North-West North should not be long. That is, should not have grown.

Is north west direction good or bad?,

What should not be kept in north west?,

Is north west direction good for Vastu?,

with north west facing house?,

Loading