Vastu Remedies for North West Corner

Vastu Remedies for North West Corner

வடமேற்கு பகுதியில் உயர்ந்த மேடுகளோ அல்லது பள்ளங்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த இடம் வாஸ்து ரீதியாக நன்மைகள் செய்யும் இடமாக இருக்காது. உயரத்தில் கணக்கு பார்த்தோம் என்றால் தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு விட உயரத்தில் அமைந்து விடாமல் இருந்தால் நன்மை செய்யும் இடமாக தான் இருக்கும். அதேசமயம் வடகிழக்கு பகுதி வடமேற்கு பகுதியில் உயரத்தில் தாழ்வு ஏற்பட்டு வடமேற்கு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வாஸ்து ரீதியாக தவறு.இப்படி எதிர் எதிர் திசைகளை கூர்ந்து கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.

There should be no high ridges or depressions in the north-west. If so then the place will not be an architecturally beneficial place. If we consider the height, it will be a beneficial place if it is not located higher than the South East and South West. Whereas the north-east should not be in a depressed position due to the depression in the north-west. If that is the case, then it is wrong in terms of Vastu. You have to pay close attention to the opposite directions.

Loading