building on rent for an office North West

ஒரு அலுவலகத்திற்கு கட்டிடம் வாடகைக்கு தேடும்பொழுது, அல்லது புதிய கட்டிடம் கட்டும் போது, வட மேற்கு திசையை கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் வடகிழக்கு இழுத்து இருந்தால் நல்லது என்பார்கள். அப்படி இருக்கின்ற போது வடமேற்கு அந்த இடத்தில் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் அந்த தொழில் ஆண்கள் செய்கிறார்களா? என்கின்ற போது அது நல்ல யோகத்தை செய்யும். அதே சமயம் இதுபோல இருக்கக்கூடிய இடங்களில் பெண்கள் அந்த தொழிலை செய்தால் ஒருவித முன்னேற்றம் கொடுக்காமல் இருக்கும் இடமாக வாஸ்து ரீதியாக மாறிவிடும்.  ஆக கவனத்தோடு தொழில் சார்ந்த இடங்களுக்கு வாஸ்து பார்க்கும் பொழுது, வடமேற்கு திசையில் கவனம் கொள்ள வேண்டும்.

While looking for a building on rent for an office, or constructing a new building, North West direction should be taken care of. Some say it is better if it pulls north-east. When that is the case, the north-west will not be there. Do men do those jobs in such places? It will do good yoga when said. At the same time, in places like this, if women do the profession, it will turn out to be a place where there will be no progress. So, while looking at Vastu for business-related places, you should pay attention to the North-West direction.

Loading