Ane vastu consultant 15.4.2023

தினசரி நாள்காட்டி 15.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 2ந் தேதி  சனிக்கிழமை. இரவு 8.47  வரை தசமி திதி.பிறகு தே.ஏகாதசி திதி. காலை 7.24 வரை திருவோணம் பிறகு நாளை விடியற்காலை 5.39 வரை அவிட்டம் பிறகு சதயம்  நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பக்தி
ரிஷபம்- நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்- உற்சாகம்
கன்னி-நலம்
துலாம் -வெற்றி
விருச்சிகம்- உயர்வு
தனசு- குழப்பம்
மகரம்- நற்செய்தி
கும்பம்- உழைப்பு
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கு பகுதியில் உயர்ந்த மேடுகளோ அல்லது பள்ளங்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த இடம் வாஸ்து ரீதியாக நன்மைகள் செய்யும் இடமாக இருக்காது. உயரத்தில் கணக்கு பார்த்தோம் என்றால் தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு விட உயரத்தில் அமைந்து விடாமல் இருந்தால் நன்மை செய்யும் இடமாக தான் இருக்கும். அதேசமயம் வடகிழக்கு பகுதி வடமேற்கு பகுதியில் உயரத்தில் தாழ்வு ஏற்பட்டு வடமேற்கு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வாஸ்து ரீதியாக தவறு.இப்படி எதிர் எதிர் திசைகளை கூர்ந்து கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu in theni

Loading