Vastu Registration of Southeast Orientation

Vastu Registration of Southeast Orientation

வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வகையில் ஒரிரு நாட்களாக தென்கிழக்கு சார்ந்த பதிவு பற்றி சொல்லி வருகிறேன். அந்த வகையில் தொடர்ந்து தென்கிழக்கு சார்ந்த பதிவை பார்ப்போம். தென்கிழக்கில் கிணறுகள் இருக்கக் கூடாது. இந்த கிணறு இருக்கின்ற பொழுது அந்த வீட்டு பெண்களையும், அந்த வீட்டில் இருக்கிற பெண் குழந்தைகளையும், ஆரோக்கியமற்ற மனிதர்களாக மாற்றிவிடும். மற்றும் இரண்டாவது சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். ஒரு அறைக்கு தென்கிழக்கில் வாசல் வைக்கும் போது அந்த அறை, நேர் எதிர்ப்புறத்தில் வடகிழக்கு வடக்கில் வாசல் வேண்டும் அல்லது ஜன்னல் ஆவது வேண்டும். அப்படி இல்லை என்றால் தென்கிழக்கு தவறாக மாறிவிடும்.

chennai vastu consultant

தொழிற்சாலைகளில் தென்கிழக்கில் ஒரு சில இடங்களில் கழிவறைகளை கட்டி இருப்பார்கள். கட்டிக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. ஆனால் அந்த இடத்தில் மின்சார ட்ரான்ஸ்பர், பாய்லர் போன்ற சாதனங்களின் கட்டிடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீளமான இடங்களில் தெற்கு வடக்கு நீளமாக இருக்கும்.  அல்லது கிழக்கு மேற்கு நீளமாக இருக்கக்கூடிய இடங்களில் தென்கிழக்கு என்று சமையலறை அமைப்பீர்கள். ஆனால் அது தென்கிழக்கு இருக்காது . அதை கவனித்துக் கொண்டு சமையலறையை அமைப்பது வாஸ்து ரீதியாக சாலச் சிறந்தது.

For a couple of days I have been talking about the South-East registration in terms of Vastu related concepts. Let’s continue to look at the South-East based record. Wells should not be in South East. When this well is there, it turns the women of the house and the female children in that house into unhealthy people. And will affect the second generation. When a door is placed in the south-east of a room, the room should have a door or window in the north-east of the opposite side. If it is not so then the south-east will turn out to be wrong.In the factories, toilets are built at a few places in the south-east. There is nothing wrong with it. But there must be buildings of electrical transfer, boiler etc. equipment at that place. In long places, south is longer than north. Or in places where east-west is long, you will set up the kitchen as southeast. But it will not be South East. Designing a kitchen with this in mind is the best Vastu wise.

Loading