Vastu benefits of East direction

Vastu benefits of East direction

கிழக்கு திசையின் வாஸ்து பலன்கள் பற்றி வருகின்ற ஓவ்வொரு நாளும் பதெரிந்து கொள்வோம் இந்த பதிவின் வழியாக. கிழக்கு திசைக்கு இந்திரன் அதிபதி. ஆகவே இதனை இந்திர திசை என்று அழைக்கின்றோம். இந்திரன் ஐஸ்வர்யத்திற்கு அதிபதி. குடும்ப சந்தானத்துக்கும் அதிபதி. இந்திரனுக்கு வாகனம் யானை. ஆக இந்த திசை மூடப்படும் பொழுது குடும்ப சந்தானம், குடும்ப வளர்ச்சி பாதிக்கப்படும். கிழக்கு திசையை விசாலமாக, பள்ளமாக கிழக்கு எந்த ஒரு கட்டிடமும் இல்லாது வீடு கட்டி காம்பவுண்ட் சுவர் கட்டும் பொழுது நல்ல ஐஸ்வர்யத்தை கொடுக்கிற வீடாக இருக்கும்.

east vastu tamil chennai vastu

கிழக்குப் பார்த்த வீட்டிற்கு கிழக்கிற்கு இணையாக வடக்கு பகுதியில் காலியிடம் விட வேண்டும். ஒரு சில இடங்களில் கிழக்கு என்று நினைத்து இருப்பீர்கள். அது கிழக்கையும் பார்த்திருக்கும். வடகிழக்கியும் பார்த்திருக்கும். தென்கிழக்கையும் பார்த்திருக்கும். அதனை முடிவு செய்து கிழக்கு பார்த்து இருப்பதையும், வடகிழக்கு பார்த்திருப்பதையும் வாஸ்து வகையில் நல்லதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தென்கிழக்கு பார்த்து இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டும் பொழுது சரியான திசையமைப்பிற்கு வாசலை வைக்க வேண்டும். கிழக்குசாலை இருந்து சாலைக்கு முன்னால் கடை கட்டுகிறேன் என்று கட்டிய பிறகு, அதன் மேற்கு புறத்தில் இல்லத்தை அமைக்கும் பொழுது ஒரு சில இடங்களில் வாரிசுகள் சார்ந்த அடிப்படையில் பாதிப்பை கொடுக்கும்.ஆக சர்வஜாக்கிரதையாக கிழக்கு திசையை வாஸ்து வகையில் கவனித்து செயல்பட வேண்டும்.

Let’s know about the Vastu benefits of East direction every day through this post. Indra is lord of east direction. So we call it the Indra direction. Indra is lord of wealth. It is also the lord of family fertility. Elephant is the vehicle for Indra. So when this direction is closed, family fertility and family development will be affected. If the east direction is wide and there is no building in the east, it will be a house that gives good wealth when building a house and building a compound wall.For an east-facing house, a vacancy should be left in the north side parallel to the east. At some places you will think it is East. It would also have looked east. North-East has also seen. South East will also be seen. It should be decided that east facing and northeast facing should be taken as good in terms of Vastu. If facing south-east then the door should be placed for proper orientation while building a house at that place. After building a shop in front of the road from the east road, when building a house on its west side, it will affect the heirs in some places. Therefore, the east direction should be taken care of in Vastu style.

Loading