Vastu chennai consultant calendar 31.1.23

Vastu chennai consultant calendar 31.1.23

Vastu consultant in chennai

#dailycalendartamil
Chennai vastu calendar
31.1.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 39 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.39 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.Vastu chennai consultant calendar 31.1.23

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 31.1.2023 #சுபக்கிருது; #தை மாதம். 17ந் தேதி செவ்வாய் மதியம் 11.56 வரை வரை  தசமி திதி பிறகு வ.ஏகாதசி திதி .இரவு  12.25 வரை ரோகிணி பிறகு மிருஹஸிரிடம் நட்சத்திரம் .

Daily Calendar 31.1.2023 #SubakKrithu;  #Thai month.  17th Tuesday till 11.56 pm Dasami tithi then V.Ekadasi tithi .Rohini till 12.25 pm then Nakshatra to Mruhasir .

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து சார்ந்த வகையில் தெற்கு திசை பற்றி தெரிந்து கொள்வோம் இந்த பதிவின் வழியாக. நமது இந்து மத சாஸ்திரங்களில் தெற்கு திசைக்கு அதிபதியாக எமன் இருக்கின்றார். இவருக்கு ஒரு முகமும், இரண்டு கைகளும். அந்த கைகளில் வலது கையில் தண்டாயுதம். இடது கையில் பாச கயிறு. மிகப்பெரிய எருமை வாகனத்தில் இருப்பவர். இவருக்கு சமஸ்கிருதத்தில் ஹந்தகன் என்ற பெயர் உண்டு. ஹந்த என்றால் நாசம் செய்பவர் என்று பொருள். அந்த வகையில் தெற்கு திசை வளர்ந்து இருந்தால் அழிவை கொடுக்கும். ஆக தெற்கு திசையில் எந்தவிதமான தவறுகளும் இருக்கக் கூடாது. இதனை வாஸ்து ரீதியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

Let’s know about the South direction in terms of Vastu through this post.  Eman is the lord of the south direction in our Hindu scriptures.  He has one face and two hands.  In those hands is a sword in the right hand.  Affection rope in left hand.  He who is in a huge buffalo vehicle.  He has the name Handakan in Sanskrit.  Handa means destroyer.  If the south direction grows in that way, it will bring destruction.  So there should not be any faults in south direction.  It should be taken care of architecturally.

Loading