Vastu North West

Vastu North West

வாஸ்து ரீதியாக வட மேற்கு மிகப்பெரிய பாதிப்பை கொடுக்கிற இடங்களில் ஒரு சில குற்றங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக நெருப்பு வைத்துக்கொண்டு மரணம் அடைகிற இல்லங்களை வாஸ்து சோதனை செய்து பார்த்தால், தென்மேற்கு வடகிழக்கு விட, தென்கிழக்கு வடமேற்கின் வாயு மூலை நீண்டிருக்கும் அல்லது, தென்கிழக்கில் வெளியே தள்ளப்பட்டு இருக்கும். அதாவது வீட்டுக்குள்ளாக வெளிப்புற உபயோகத்திற்கென்று திறந்த வெளியாக தென்கிழக்கு மூலையை வெளியே தள்ளி வைத்திருப்பார்கள். இதனை வாஸ்து ரீதியாக சரி செய்து கொள்வது நலம்.

Vastu wise there will be few crimes in places where North West gives the greatest influence. For example, if you do a Vastu check of houses that die of fire, the gas corner of South-East-North-West will be longer than the South-West-North-East, or it will be pushed out in the South-East. That is, they keep the south-east corner outside the house for open space for outdoor use. It is better to fix it architecturally.

Loading