Septic tank in Vastu context

Septic tank in Vastu context

வாஸ்து சார்ந்த விஷயத்தில் செப்டிக் டேங்க் என்று சொல்லக்கூடிய மலஜல குழி எங்கு அமைக்க வேண்டும் என்கிற ஒரு குழப்பநிலை நிறைய மக்களுக்கு இருக்கின்றது. அதை தெளிவுபடுத்தும் விதமாக சரியான இடத்தில் அமைக்க வேண்டும். ஏனென்று சொன்னால் முதல் தரமான இடமாக வடமேற்கு இருக்கின்றது. அப்படிப்பட்ட வடமேற்கு திசையில் இரண்டு விதமாக நமது கவனித்து வைக்க முடியும்.ஆக வடமேற்கில் மட்டும் வைக்கலாம் அது வீட்டினுடைய மொத்த மனையின் கிராஸ் கோடுகளில் வராமல் பார்த்துக் கொள்வது ஒரு வகை . இரண்டாவது மிகச் சரியாக வைக்க வேண்டும் என்று சொன்னால் வடக்கு மையப்பாகத்தின் ஒரு அரை அடி சேர்த்துக்கொண்டு மேற்காக வளர்த்துக் கொண்டு அமைத்துக் கொண்டால் மிக உன்னதமான சரியான ஒரு மலக்குழியாக அது இருக்கும். இதுதான் வாஸ்து ரீதியாக சிறப்பு.

A lot of people have a confusion as to where to build the septic tank which can be called a septic tank in terms of Vastu. It should be placed in the right place for clarification. North-West is the first class place because of that. We can keep our attention in two ways in such North-West direction. So we can keep it only in North-West, it is one type to make sure that it does not come in the cross lines of the whole plot of the house. If we say that the second should be placed very correctly, if we add half a foot of the north center and develop it to the west, it will be a most excellent and perfect rectal hole. This is architecturally special.

Loading