properly according to Vastu

properly according to Vastu.

வடமேற்கு சார்ந்த இடத்தில் வடகிழக்கு நீண்டிருந்தால் ஒரு வகையில் அது ஆண் இடமாக இருந்தால் நன்மையை கொடுக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆனால் அதே சமயம் வடக்கு வடகிழக்கு இழுத்திருக்கும் பொழுது அதிலும் ஒரு மடக்காக வரும்பொழுது, வடமேற்கு இல்லாமல் போகிற நிலையை கொடுத்து விடும். ஆகவே இரண்டு மடிப்புகளாக இழுத்து இருக்கக் கூடாது. அதாவது வடமேற்கு உள்லடங்கியும், மற்றொரு பாகத்தில் வடகிழக்கு இழுத்த அமைப்பிலும், இரண்டு பார்வைக்கு பார்த்தால் இழுத்து இருப்பது போல் தோன்றும். இதுபோல இடங்களில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் இடமாக இருக்கும். இதனை சரியாக வாஸ்து ரீதியாக மாற்றி வைப்பது நலம்.

I have already said that if the north-east is long in a north-west direction then it will give benefit if it is malefic in a sense. But at the same time, when the north-north-east is pulled and it comes as a wrap, it gives a state where the north-west disappears. So it should not be folded into two folds. That is, in a northwesterly trending system and in another part a northeasterly trending system, both of which appear to be pulled visually. Such places will give negative results. It is good to change it properly according to Vastu.

Loading