North than all directions are Vastu

North than all directions are Vastu

ஒரு கட்டிடத்தில் வடமேற்கு முழுவதும் மூடப்பட்டு மருந்துக்கு கூட வட மேற்கு,மற்றும் மேற்கு புறத்திலோ, வடக்கு புறத்திலோ இடம் இல்லாமல் போகும்பொழுது, அந்த அந்த இடத்தில் வாஸ்து குற்றங்கள் மூன்றாவது குழந்தையின் மீதும், மூன்றாவது சந்ததிகள் மீதும் அதாவது, மூன்றாவது தலைமுறைகள் மீதும் குற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு தீமையை கொடுக்கும். அதனை கவனித்து சரி செய்து கொள்வதில் வாஸ்து ரீதியாக நல்லது. எக்காரணம் கொண்டும் வடமேற்கு என்பது தெற்கு விட வடக்கில் அதிக இடம் இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் முடிவு செய்து விடுகின்றனர் . ஆனால் என்னை பொறுத்த அளவில் எல்லா திசைகளை விட வடக்கில் அதிக இடங்கள் என்பது வாஸ்து வகையில் வேண்டும்.

In a building, when the entire north-west is closed and there is no place even for medicine in the north-west, west side or north side, Vastu offenses in that place will cause offense on the third child, on the third descendants, i.e. on the third generations and will give them evil. It is Vastu wise to take care of it and fix it. For whatever reason, some people conclude that North-West means more space in the North than in the South. But as far as I am concerned, more places in the North than all directions are Vastu wise.

Loading