Vastu journey Vastu-related

Vastu journey Vastu-related

There are some things in Vastu journey that give us a view of Vastu-related nature. When we go to see Vastu to a temple-related person, there will be a priest, a priest or an administrative person of that temple or an official of that temple or a Dharmakartha. For people who are like that, is their temple a male deity temple? Or, Goddess Temple? When it is repaired, it will have a situation where the people of the people belonging to it will suffer in the temples that are like that. In the same way, when you pay close attention to a few things in places and keep them in the male corner if it is a male deity, and if it is a female deity in the female corner of the house, then surely good will happen. I see it as a good thing in that place when the people in charge are many and not just one.

வாஸ்து பயணத்தில் ஒரு சில விஷயங்கள் நமக்கு வாஸ்து சார்ந்த இயற்கை காட்சி கொடுக்கும் அந்த வகையில் கோயில் சார்ந்த ஒரு மக்களுக்கு வாஸ்து பார்க்கப் போகும் பொழுது, அங்கே அந்த கோயிலின் அர்ச்சகராக, பூசாரியாக அல்லது, நிர்வாகம் செய்யும் மனிதராக அல்லது, அந்த ஆலயத்தின் அதிகாரியாக,அல்லது தர்மகர்த்தாவாக இருப்பார்கள். அப்படி இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் இருக்கும் ஆலயம், ஆண் தெய்வ கோயிலா? அல்லது, பெண் தெய்வ கோவிலா? என்று சீர்படுத்தி பார்க்கும் பொழுது, அந்த மாதிரி இருக்கிற ஆலயங்களில் அது சார்ந்த மனிதர்களின் மக்கள் பாதிக்கப்படுகிற சூழ்நிலையை வைத்திருக்கும். அதுபோல இடங்களில் ஒரு சில விஷயங்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு ஆண் தெய்வமாக இருந்தால் ஆண் மூலையை சரியாகவும், பெண் தெய்வமாக இருந்தால் வீட்டின் பெண் மூலையில் சரியாக வைத்துக் கொள்ளும் பொழுது, நிச்சயமாக நல்லதே நடக்கும்  அப்படி பொறுப்பில் இருக்கிற மனிதர்கள் ஒருவராக இல்லாமல் பலராக இருக்கும் பொழுது நன்மை செய்கிற விஷயமாக அந்த இடத்தில் என்னால் பார்க்கப்படுகிறது.

Loading